Sat Sep 12, 2026 | 12:07 AM IST

“வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் இன்னும் குறையல!” – ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள், ஃபிட்னெஸ் ரகசியம்

75 வயதில் ரஜினிகாந்த் ஆரோக்கியமாக, உழைத்து, நீண்ட ஆயுள் வாழும் ரகசியம் என்ன? உடற்பயிற்சி, டயட் கட்டுப்பாடு, நேர்மறை மனநிலை ஆகியவை இவரின் வாழ்வியல் மந்திரங்கள்.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருடைய பிறந்தநாள் ஒட்டி படையப்பா படம் டிசம்பர் 12ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. 50 வருடங்களாக தமிழ் சினிமாவுக்கு அடையாளமாகும் ரஜினி, வயதாகியும் தனது உடல் நலத்தையும் மனநலத்தையும் பராமரித்து வருகிறார். நாம் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை விரும்பினால், ரஜினி பகிர்ந்த உணவு, உடற்பயிற்சி மற்றும் மனநிலை சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றலாம்.

ரஜினியின் டயட் ரகசியம்

  • 40 வயதுக்கு மேல், ரஜினி வெள்ளை உணவுகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
  • உப்பு, சர்க்கரை, அரிசி, பால், நெய், தயிர் போன்றவை குறைவாக சாப்பிடப்பட வேண்டும்.
  • இளமை பருவத்தில் உணவில் கட்டுப்பாடு அவசியம்.

artical  - 2025-12-12T104937.444

மனநலக் குறிப்புகள்

  • நேர்மறை எண்ணங்கள், நல்லெண்ணங்கள் மனநலத்தையும், ஆயுளையும் நீட்டிக்க உதவும்.
  • முதுமையில் நிம்மதியான வாழ்க்கைக்கு, இளமை பருவத்தில் தொழில்துறை வாழ்க்கையைத் தாண்டிய அனுபவங்களை உருவாக்க வேண்டும்.
  • நண்பர்கள் வட்டம், குடும்ப உறவுகள், மனைவியுடன் நல்ல தொடர்பு – இவை மனநலத்துக்கும் உடல்நலத்துக்கும் முக்கியம்.

உடற்பயிற்சி ரகசியம்

  • காலை 5 மணிக்கு ஜாக்கிங்
  • அன்றாட நீச்சல் அல்லது கார்டியோ
  • வலிமைக்கான பயிற்சிகள், யோகா
  • மது, சிகரெட் தவிர்ப்பு

“எப்போதுமே நம் உடலை கொஞ்சம் வறுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம் உடல் நம்மை வறுத்திவிடும்” – ரஜினி

artical  - 2025-12-12T105012.833

இறுதியாக..

ரஜினியின் நீண்டகால ஆரோக்கியத்தின் அடிப்படை டயட், உடற்பயிற்சி, நேர்மறை மனநிலை மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை. நீடித்த காலம் இதுபோன்ற நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றினால், நம் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது அறிவுக்கானது மட்டுமே. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சை இடமில்லை. உங்கள் உடல்நலத்திற்குத் தொடர்புடைய எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள முன் மருத்துவரை அணுகவும்.

Read Next

ஒரே மாதத்தில் ஈஸியா 5 கிலோ எடையைக் குறைக்க இந்த 5 டிடாக்ஸ் பானங்கள் குடிங்க..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 12, 2025 11:03 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content