Articles By Ishvarya Gurumurthy
பாரம்பரிய சுவை.. ஆரோக்கியத்திற்கும் சிறந்ததே.. கோலா உருண்டை ரெசிபியும் நன்மைகளும்!
Mutton Kola Urundai: சுவைக்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் இது சிறந்தது. நம் பாரம்பரிய சமையல் முறையில் உருவாகியுள்ள கோலா உருண்டை, உண்மையில் உடலுக்கும் புத்துணர்வுக்கும் ஏற்ற உணவாகும். இதன் செய்முறை மற்றும் நன்மைகள் குறித்து இங்கே விரிவாக காண்போம்.
இட்லிகளுக்கு ராஜா.. காஞ்சிபுரம் கோவில் இட்லி.. சுவையும் ஆரோக்கியமும் சேர்த்த அதிசயம்!
பாரம்பரியமான காஞ்சிபுரம் கோவில் இட்லி எப்படி தயாரிக்கப்படுகிறது? இதில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணமுள்ள மூலிகைகள் என்ன? ஆரோக்கிய நன்மைகள் எவை? இதற்கான விளக்கத்தை இங்கே காண்போம்.
எச்சரிக்கை மக்களே.. உயிரை பறிக்கும் Liquid Diet.! ஜூஸ் மட்டும் போதுமா.?
Liquid Diet Side Effects: தண்ணீர் மற்றும் ஜூஸ் மட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா? கவனமாக இருங்கள். பேராபத்து! Liquid Diet ஏற்படுத்தும் சில பக்க விளைவுகள் குறித்து இங்கே காண்போம்.
தொடரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம்.. சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்.. ஆபத்தில் மக்கள்.!
சென்னையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பல இடங்களில் குப்பை தேங்கியுள்ளது. இதனால் கொசு பெருக்கம், நீர் மாசுபாடு மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தேங்கியுள்ள குப்பைகளால் சுற்றியுள்ள மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதை இங்கே தெரிந்துகொள்வோம்.
உடலுறவுக்குப் பிறகு அரிப்பு ஏற்படுவது இயல்பானதா? சிலருக்கு உடலுறவுக்குப் பிறகு அரிப்பு பிரச்சனை இருந்தாலும், அவர்களை அதை புறக்கணிக்கிறார்கள். இது சரியல்ல. இதற்கான காரணத்தை அவர்கள் அறிந்து சரியான நேரத்தில் நிபுணரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
world breastfeeding week 2025: தாய்ப்பால் குடித்தால் குட்டீஸ் ஃபிட் தான்! மருத்துவரின் அறிவுரை இது!
தாய்ப்பால் குடிப்பது, குழந்தைகளின் உடல் பருமன் அபாயத்தை குறைக்கும் என்பதை மருத்துவர் விளக்குகிறார். ஆரோக்கிய குழந்தைக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் அதன் நீண்டகால நன்மைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கடுமையான சிறுநீர் பாதை தொற்று மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவரது மரணத்திற்கான காரணத்தைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்.
நெல்லிக்காயில் மறைந்துள்ள சூப்பர் பவர்.. 2 வாரத்தில் உங்கள் உடலே மாறிடும்.! நிபுணர் பகிர்ந்த உண்மை..
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டால், உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர் இங்கே பகிர்ந்துள்ளார்.
முருங்கை இலையை சமையலில் இந்த வழிகளில் பயன்படுத்துங்கள்.. பல நன்மைகள் கிடைக்கும்..
முருங்கை இலை சூப்பர்ஃபுட் ஆகும். இதன் இலைகள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் புதையலாகும். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் உணவின் சுவையையும் அதிகரிக்கிறது. உங்கள் உணவில் முருங்கை இலைகளைச் சேர்க்க விரும்பினால், இந்த 5 எளிய வழிகளை நீங்கள் முயற்சி செய்யலாம்.
ஹைதராபாத்தில் உள்ள ஐடி ஊழியர்களில் 84% பேர் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ICMR ஆய்வு தெரிவிக்கிறது. மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா வெளியிட்ட இந்த அதிர்ச்சி தகவல், நகர வாழ்க்கைமுறையின் பின்னணி பாதிப்புகளை வெளிக்கொணர்கிறது. காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு வழிகளை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.