Monsoon Diseases Awareness

நோய் பரவலை தடுத்து மழைகாலத்தை கொண்டாடுவோம்


பருவமழை காலத்தை நமது OnlyMyHealth உடன் இணைந்து ஆரோக்கியமாக கடப்போம். மழையை கொண்டாடுவோம். படிப்படியாக என்றில்லாமல் வெயில் காலத்தில் இருந்து திடீரென மழைக் காலம் தொடங்கிவிட்டது. எனவே உடலை தயார்படுத்தி முறையாக பேணி காக்க வேண்டியது மிக அவசியம்.

மழை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என முறையாக தெரிந்துக் கொள்ளுங்கள். அதேபோல் மழை காலத்தில் ஆரோக்கியமான உணவு முறை எது என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். காரணம் உணவே மருந்து ஆகும். மழை காலத்தில் ஏற்படும் காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளுக்கான வீட்டு வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் உள்ளிட்டவைகளை அறிந்துக் கொள்ளுங்கள். மேலும் மழை காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க நமது சுற்றுப்புறத்தை எப்படி தயார் செய்வது, குழந்தைகள் பராமரிப்பு எப்படி என்பதையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் மழை காலத்தில் சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியம், உடல் எடையை பராமரிக்க வழிகள், சிறந்த உடற்பயிற்சிகள், சரும பராமரிப்பு, முடி பராமரிப்பு, கர்ப்ப கால ஆரோக்கிய வழிகள் உள்ளிட்ட அனைத்தையும் நமது OnlyMyHealth மூலம் தெரிந்துக் கொண்டு பிறருக்கும் பகிருங்கள். நல்லதை பகிர்வோம் நல்லதே நடக்கும்.

Articles

பருவமழை கால நோய்கள் குறித்து உங்களுக்கு தேவையான அனைத்து விழிப்புணர்வு தகவல்களும் விரிவாக இதோ.