Thu Oct 29, 2026 | 09:52 AM IST

வளர்சிதை மாற்ற நோய்களை குறிக்கும் 5 ஆபத்தான அறிகுறிகள்?

பலரும் வளர்சிதை மாற்றத்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள், வளர்சிதை மாற்றத்தை முன்னதாக கண்டறிய உதவும் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
வளர்சிதை மாற்ற நோய்களை குறிக்கும் 5 ஆபத்தான அறிகுறிகள்?வளர்சிதை மாற்ற நோய்களை குறிக்கும் 5 ஆபத்தான அறிகுறிகள்?

உடலின் அனைத்து பாகங்களும் செயல்பட ஆற்றல் தேவை. உயிரினங்கள் உணவில் இருந்து இந்த ஆற்றலைப் பெறுகிறார்கள், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த செயல்பாட்டிற்கு வளர்சிதை மாற்றமே முக்கிய காரணமாகும்.

வளர்சிதை மாற்றம் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, அவற்றை ஆற்றலாக மாற்றி உறுப்புகளுக்கு கொண்டு செல்கிறது. சரியான வளர்சிதை மாற்ற செயல்முறை காரணமாக, நீங்கள் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதில்லை.

அதிகம் படித்தவை: Scrub Typhus: தமிழகத்தை தாக்கும் புதிய நோய்.! சுகாதாரத் துறை ஆலோசனை

வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனை இருந்தால் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், உயர் நீரிழிவு மற்றும் கொழுப்பு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கான காரணங்கள்

இன்சுலின் எதிர்ப்பு

வயிற்றுப் பருமன்

மோசமான உணவு பழக்கம்

மோசமான வாழ்க்கை முறை

உங்கள் வயிறு பெரியதாக இருந்தால், அது இன்சுலின் எதிர்ப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம். உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருந்தால், அது உங்கள் இரத்த நாளங்களில் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உங்கள் மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கிறது.

metabolic syndrome side effectsmetabolic syndrome side effects

வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் அறிகுறிகள் என்ன?

இடுப்பு சதை அதிகரிப்பு

இரத்த அழுத்தம்

இரத்த குளுக்கோஸ் அளவு

உயர் அடர்த்தி கொழுப்பு அளவு

ட்ரைகிளிசரைடு அளவு

வயதானவர்களுக்கு வளர்சிதை மாற்ற நோய்க்குறி உருவாகும் ஆபத்து அதிகம்.

உடல் பருமன் வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் முக்கிய காரணமாகவும் ஆபத்து காரணியாகவும் கருதப்படுகிறது.

ஒரு நபரின் குடும்ப உறுப்பினருக்கு முன்னர் வளர்சிதை மாற்ற நோய்க்குறி இருந்திருந்தால், உங்களுக்கும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதையும் படிங்க: Guava Leaves: அதிசயம் செய்யும் கொய்யா இலை.! தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா.?

வளர்சிதை மாற்ற நோய்க்குறியைத் தவிர்க்க, உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க, மது, சிகரெட் போன்றவற்றிலிருந்து விலகி இருங்கள். மேலும், உங்கள் உணவில் பழங்களை அதிக அளவில் உட்கொள்ளுங்கள்.

pic courtesy: freepik

Read Next

→ Scrub Typhus: தமிழகத்தை தாக்கும் புதிய நோய்.! சுகாதாரத் துறை ஆலோசனை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

M Karthick

Senior Sub Editor

செய்தியாளர், செய்தி ஆசிரியர் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். ஆரோக்கிய நலன், அழகு பராமரிப்பு, பெற்றோர் குழந்தைகள் நலன், சினிமா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து கற்றறிந்து எழுத விரும்புபவன். தான் பதிவிடும் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். கருத்தரங்கில் பங்கேற்கவும் புத்தகம் படிக்கவும் பிடிக்கும். தனது செய்தியை படிக்கும் பயனருக்கு அதுசார்ந்த தகவலில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.