Articles By M Karthick
மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி டபுள் மடங்கு அதிகமாக இந்த 5 காய்கறிகளை சாப்பிடுங்க!
மழைக்காலம் என்பது எளிதாக நோய் பரவக் கூடிய காலம் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டியது முக்கியம், மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 முக்கியமான காய்கறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.
தவிர்க்காமல் தினசரி 10,000 ஸ்டெப்கள் நடந்தால் உங்கள் பகுதியின் ஆரோக்கியமான நபர் நீங்கள்தான்!
தினசரி 10,000 ஸ்டெப்கள் நடப்பதால் உடலில் ஒன்ற அல்ல இரண்டு அல்ல இரத்த அழுத்தம், தைராய்டு, நீரிழிவு, உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான நபராக நீங்களும் உருவெடுக்கலாம்.
மூட்டுகளில் கடும் வலியை ஏற்படுத்தும் யூரிக் அமிலத்தை உடனே குறைக்க உதவும் 3 இயற்கை வைத்தியம்!
மூட்டுகளில் தேங்கி வலியை உண்டாக்கக் கூடும் யூரிக் அமிலத்தால் பலர் அவதிப்படுகிறார்கள், இத்தகைய யூரிக் அமிலத்தை மூட்டுகளில் இருந்து கலைக்க 3 இயற்கை வைத்தியங்கள் பெருமளவு உதவியாக இருக்கக்கூடும்.
சும்மா இல்ல 1685 பேர் பாதிப்பு., சரசரவென அதிகரிக்கும் டெங்கு பரவல், மறக்காம உடனே இதை பண்ணுங்க!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் டெங்கு பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது, தற்போதைய நிலைப்படி 1685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நமக்கு எப்படி டெங்கு வரும் என கவனக்குறைவாக இருக்காமல் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
மது குடித்தால் வாயில் வாசனை வர காரணம் என்ன? போதை எப்படி ஏறுது? உடலில் மது எவ்வளவு நேரம் இருக்கும்?
மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிந்தும் பலர் இதை விடமுடியாமல் குடிக்கிறார்கள், உண்மையில் மது குடித்தால் வாயில் வாசனை ஏன் வருகிறது, மது குடித்தால் போதை எப்படி ஏறுது, உடலில் மது எவ்வளவு நேரம் இருக்கும் போன்ற தகவல்களுக்கான பதிலை பார்க்கலாம்.
வாயுத்தொல்லை அதிகரித்து வயிறு உடனே உப்புசமாக மாற காரணம் என்ன தெரியுமா?
வாயுத் தொல்லை பிரச்சனையால் வயிறு பெரிதாகி உப்புசமாக மாறும் பிரச்சனையை பலர் எதிர்கொள்கிறார்கள், இரவு நன்றாக இருக்கும் காலையில் எழுந்திருக்கும் போது வயிறு உப்புசமாக இருக்கும், இதற்கான முக்கிய காரணமும், தீர்வும் என்ன என்பதை பார்க்கலாம்.
தூங்கி எழுந்ததும் உதடுகள் வெடித்து வலியுடன் இருந்தால் உடனே இந்த வீட்டு வைத்தியத்தை பண்ணுங்க!
பலர் உதடு வெடிப்புகள் போன்ற பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள், தூங்கி காலை எழுந்ததும் உதடுகள் வெடுத்த நிலையில் வலியுடன் இருக்கக் கூடும். இதனால் உடலும் பாதிக்கக் கூடிய வாய்ப்புள்ளது. உதடுகளை இதுபோன்ற வெடிப்பு பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவும் வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.
சளி அதிகமாகி மஞ்சள் நிறத்தில் மாறிவிட்டால் உடனே இந்த வீட்டு வைத்தியம் செய்வது நல்லது!
பலருக்கு சளி அதிகமாகி மஞ்சள் நிறத்தில் மாறிவிடக் கூடும், இத்தகைய நிலையில் உடனடியாக கவனம் செலுத்தி சில வீட்டு வைத்தியங்கள் மேற்கொண்டால் மஞ்சள் நிற சளி கலைந்து உடலில் சளியின் அளவும் குறையக்கூடும்.
வளர்த்த செல்ல நாய் செல்லமாக நக்கியதால் உயிரிழந்த பெண்! மக்களே கவனம் தேவை
நோர்போக்கின் அட்டில்பரோவை சேர்ந்த பெண் ஒருவரின் காலில் நாய் நக்கியதால் அந்த பெண் உயிரிழந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது எப்படி நேர்ந்தது, இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
Ozempic For Weight Loss: உடல் எடை சரசரவென குறைய பிரபலங்கள் போடும் ஒரே ஒரு ஊசி, பக்கவிளைவு உண்டா?
உடல் எடை குறைய ஒசெம்பிக் என்ற ஊசி பயன்படுத்தப்பட்டு வருவதாக சில தகவல் வெளியாகும் நிலையில் பலரும் இதுகுறித்து ஆர்வம் காட்டுகின்றனர், ஆனால் உண்மையில் இதுபோன்ற ஊசி பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை பார்க்கலாம்.