Sat Sep 12, 2026 | 12:56 AM IST

Doctor Verified

சுகர் பத்தி கவலையா.? கெஃபிர் இருக்க பயம் எதுக்கு.!

சர்க்கரை நோயாளிகளுக்கு கெஃபிர் (Kefir) ஒரு இயற்கை தீர்வாகும். எளிய முறையில் கெஃபிர் கலந்த பால் குடிப்பது இரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து பரிந்துரைக்கிறார்கள். அதில் முக்கியமானது, இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகளைக் கடைபிடிப்பது. டாக்டர் ஆஷா லெனின் கூறுவதாவது, பாலை உறை ஊற்றி தயிராக மாற்றும் பழக்கத்திற்கு பதிலாக கெஃபிர் பயன்படுத்தலாம்.

கெஃபிர் வாங்கும் மற்றும் சேமிக்கும் விதிகள்

கெஃபிர் பெரும்பாலும் ஆன்லைன் தளங்கள் மற்றும் கடைகளில் கிடைக்கிறது. இதை எப்போதும் கண்ணாடி பாட்டிலில் சேமிக்க வேண்டும். மேற்பரப்பை வெள்ளை துணியால் மூடி வைத்தால் சிறந்தது.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஹெல்த்தியா இருந்தா பல பிரச்சனைகளைத் தள்ளி வைக்கலாம்.. அதுக்கு இந்த 6 ட்ரிங்ஸ் மட்டும் குடிங்க போதும்

பயன்படுத்தும் வழிமுறை

  • பாலை நன்கு காய்ந்து ஆற வைக்கவும்.
  • இந்த பாலில் ஒரு ஸ்பூன் அளவு கெஃபிர் கலந்து குடிக்கவும்.

டாக்டர் ஆஷா லெனின் குறிப்பிட்டு கூறியபடி, கெஃபிர் கலந்த பால் குடிப்பவர்கள் இரத்தச் சர்க்கரை குறைவாக இருக்கும், காரணம் இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குடல் ஆரோக்கியம்

ப்ரோபையோட்டிக் மற்றும் ப்ரீபையோட்டிக் சத்துகள் உடைய கெஃபிர், மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பயனையும் வழங்கும், அதே நேரத்தில் உணவுக்கு ஒரு இயற்கை, சத்துப்பூர்வமான மாற்றாக செயல்படுகிறது.

இறுதியாக..

சர்க்கரை நோயாளிகளுக்கு கெஃபிர் கலந்த பால் ஒரு இயற்கை மருந்து போல் செயல்படுகிறது. இரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்துவதோடு, குடல் ஆரோக்கியத்தை வளர்க்கும் சிறந்த வழி. எனினும், இதை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது அவசியம்.

பொறுப்பு துறப்பு: கட்டுரை பொது நல நிபுணர்களிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றவும்.

Read Next

வின்டரில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகுமா? இந்த 5 காரணங்களைத் தெரிஞ்சிக்கோங்க..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 23, 2025 13:19 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content