க்யூட்டான.. கவர்ச்சியான.. Pink Lips வேணுமா.? வீட்டிலேயே தீர்வு இருக்கு.!

How to get pink lips naturally: இயற்கையான முறையில் பிங்க் லிப்ஸ் பெறுவது சாத்தியம்தான். வீட்டில் கிடைக்கும் பொருட்கள் மூலம் பராமரிப்பு செய்தால், உங்கள் உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை இங்கே. 
  • SHARE
  • FOLLOW
க்யூட்டான.. கவர்ச்சியான.. Pink Lips வேணுமா.? வீட்டிலேயே தீர்வு இருக்கு.!


மனதை கவரும் அழகில்.. உதடுகளுக்கு ஒரு தனி இடம் உண்டு. இயற்கையாக பிங்க் நிறம் கொண்ட, மென்மையான உதடுகள் என்பது அனைவரின் ஆசையாக இருக்கிறது. ஆனால் பராமரிப்பு இல்லாத வாழ்க்கை முறைகள், UV கதிர்கள், புகைபிடிப்பு, அதிக டீ/காப்பி பாவனை, ரசாயன நிறமிகள் கொண்ட லிப்ஸ்டிக் ஆகியவைகளால் உதடுகள் கருமையடையும். எந்தவித ரசாயனப் பொருட்களும் இல்லாமல், வீட்டிலேயே எளிமையாக பிங்க் லிப்ஸ் பெற இயற்கை முறைகளை இங்கே காண்போம். 

பிங்க் லிப்ஸ் பெற இதை செய்யவும்..

சர்க்கரை & தேன்

  • ஒரு டீஸ்பூன் சர்க்கரை + அரை டீஸ்பூன் தேன்
  • மெதுவாக உதடுகளில் 2 நிமிடம் மசாஜ் செய்யவும்
  • குளிர்ந்த நீரில் கழுவவும்
  • உதடுகளை சீராக, மென்மையாக மாற்றும்.
  • வாரத்திற்கு 2 முறை செய்யலாம்.

artical  - 2025-08-07T235436.876

பீட்ரூட் மிராக்கிள்

  • பீட்ரூட் ஜூஸ் எடுத்து உதடுகளில் தினமும் பூசவும்
  • இரவில் படுக்கும் முன் செய்வது சிறந்தது
  • ஒரு வாரத்தில் வித்தியாசத்தை காணலாம்.

மேலும் படிக்க: உதடுகளில் ஐஸ் தேய்த்தால் பிங்க் நிற உதட்டைப் பெற முடியுமா? நிபுணர் சொன்ன கருத்து இதோ

தேனும் எலுமிச்சை சாறும்

  • 1 டீஸ்பூன் தேன் + 2 சொட்டுகள் எலுமிச்சை சாறு
  • இவற்றை கலந்து உதடுகளில் பூசி 15 நிமிடம் வைக்கவும்
  • பிறகு கழுவவும்
  • இதனால் கருமை நீங்கி மென்மையாகவும், நிறமடைவதாகவும் இருக்கும்.

ரோஸ் பேஸ்டு

  • ரோஸ் பெட்டல்ஸ் அரைத்து ஒரு சிறிய பேஸ்ட் தயாரிக்கவும்
  • சிறிது பால் சேர்த்து மெதுவாக உதடுகளில் பூசவும்
  • 20 நிமிடம் கழித்து கழுவவும்
  • இதனால் உதடுகள் இயற்கையான பிங்க் நிறம் பெறும்.

artical  - 2025-08-07T234655.762

தேங்காய் எண்ணெய்

  • தினமும் இரவில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் உதடுகளில் தடவி தூங்குங்கள்
  • ஈரப்பதம் மேம்பட்டு, பிங்க் லிப்ஸ் கிடைக்கும்

செலிபிரிட்டி டிப்ஸ்

பல பாலிவுட் மற்றும் கொலிவுட் நடிகைகள் வீட்டிலேயே இயற்கை முறைகளை பின்பற்றுகின்றனர். செலிபிரிட்டிகள் கூட “chemical-free” பிங்க் லிப்ஸ் பெற இயற்கை டிப்ஸ்களை முன்னிறுத்துகின்றனர்.

எச்சரிக்கைகள்

  • ஒவ்வொரு டிப்ஸும் இயற்கை என்றாலும் உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என்பதை சோதிக்கவும்
  • அதிகமாக லிப்ஸ்டிக் மாற்றம் செய்வதை தவிர்க்கவும்
  • குளிர்காலங்களில் மாய்ச்சரைஸிங் தவறவிடவேண்டாம்

குறிப்பு

இயற்கையான முறையில் பிங்க் லிப்ஸ் பெறுவது சாத்தியம்தான். வீட்டில் கிடைக்கும் பொருட்கள் மூலம் பராமரிப்பு செய்து வருகிறீர்கள் என்றால், உங்கள் உதடுகள் நாளுக்கு நாள் பளிச்சிடும். பிங்க் லிப்ஸ் என்பது உங்களுக்கு ஒரு அழகுத்தன்மையை மட்டுமல்ல, ஒரு நம்பிக்கையை மற்றும் நேர்த்தியையும் அளிக்கும்.

 

Read Next

Dark underarms: வியர்வையால் உங்க அக்குள் கருமையாகிவிட்டதா? அக்குள் கருமையை போக்க உதவும் வீட்டு வைத்தியம்!

Disclaimer