Expert

குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லதா? டாக்டர் கூறுவது என்ன?

  • SHARE
  • FOLLOW
குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லதா? டாக்டர் கூறுவது என்ன?

Meta description - வெள்ளரிக்காயை உட்கொள்வதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். ஆனால், குளிர்காலத்தில் வெள்ளரி சாப்பிடலாமா?

URL - Is It Good To Eat Cucumber In Winter

Meta keywords - Should we eat cucumber in winter, can we eat cucumber during cold and cough, can we eat cucumber during cough, disadvantages of eating cucumber daily, can i eat cucumber in sore throat, can we eat cucumber in fever, best time to eat cucumber for weight loss, can we eat cucumber in winter season, Can I eat cucumber during cold, What season do we eat cucumbers, can we eat cucumber during cold, வெள்ளரிக்காய் பயன்கள், வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் பயன்கள், வெள்ளரிக்காய் மருத்துவ பயன்கள், வெள்ளரிக்காய் ஆரோக்கிய நன்மைகள்

Subcategory - Diet & Fitness / Healthy Food

Body Content :

Why You Should Add Cucumber To Your Winter Diet: உணவுடன் சாலட் எடுத்துக்கொள்வதால் உணவின் சுவை நான்கு மடங்கு அதிகரிக்கிறது. பச்சை காய்கறிகளில் அதிக நார்ச்சத்து உள்ளது. எனவே, அவற்றை உணவுடன் உட்கொள்வது செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும். பலர் தினமும் வெள்ளரியை சாலட்டில் சேர்த்து சாப்பிடுவார்கள்.

இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், செரிமானம் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. ஆனால், குளிர்காலத்தில் வெள்ளரி சாப்பிடுவது நல்லதா? அதன் நுகர்வு சில உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துமா? என்பதை பற்றி அறிய, பூனம் டயட் மற்றும் வெல்னஸ் கிளினிக் மற்றும் அகாடமியின் நியூட்ரிஃபை இயக்குநர் பூனம் துனேஜாவிடம் பேசினோம். அவர் கூறிய விவரங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Peanuts Benefits: குளிர்காலத்தில் வேர்கடலை எவ்வளவு நல்லது தெரியுமா?

குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடலாமா?

குளிர்காலத்தில், அதிக சூடான உணவுகளை உட்கொள்வதால், உடல் சூடாக இருக்கும். ஆனால், வெள்ளரிக்காய் குளிர்ச்சி தன்மை கொண்டது. எனவே, இதை அதிகமாக உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இருமல் மற்றும் சளியால் அவதிப்படுபவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஆனால், வெள்ளரிக்காய் சாப்பிடும் பழக்கம் யாருக்காவது இருந்தால், அதை சாப்பிட மதிய நேரம் சிறந்தது. ஆனால் குளிர்காலத்தில், வெள்ளரி சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. சில உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது.

குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

செரிமான பிரச்சனைகள்

வெள்ளரிக்காயை குளிர்காலத்தில் உட்கொண்டால், அது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெள்ளரிக்காய் குளிர்ச்சியான தன்மையை கொண்டுள்ளது. மேலும் அதில் குக்குர்பைடின்கள் என்ற கலவையும் உள்ளது. இவை, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுவலி, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இந்த பதிவும் உதவலாம் : Raw Onion Benefits: இதய நோய் முதல் கேன்சர் வரை.. பச்சை வெங்காயம் தரும் அற்புத நன்மைகள்.!

இருமல் மற்றும் சளி

குளிர்காலத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது, இதன் காரணமாக நாம் மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுகிறோம். இந்நிலையில், வெள்ளரிக்காய் உட்கொண்டால், அது இருமல், சளி அல்லது காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

உடலில் நச்சுகள் அதிகரிக்கும்

வெள்ளரிக்காயில் உள்ள குக்குர்பிடின்கள் உடலில் நச்சுக்களை அதிகரிக்கச் செய்யும். இதன் காரணமாக கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

Pic Courtesy: Freepik

Read Next

Salt: உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பவரா நீங்கள்?… இதை தவறாமல் படியுங்கள்!

Disclaimer