விஷ்ணுவை வழிபடுவதற்கு மிகவும் புனிதமான நாட்களில் ஒன்று காமதா ஏகாதசி. "ஆசையை நிறைவேற்றுதல்" என்பது காமதா ஏகாதசியின் பொருள். இது ஆசைகளை பூர்த்தி செய்தல், பாவங்களுக்குப் பரிகாரம் செய்தல் மற்றும் மோட்சத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. காமட ஏகாதசியின் அர்த்தத்தையும், இந்த ஏகாதசியைக் கடைப்பிடிப்பதன் மூலம் சாபத்திலிருந்து விடுபட்ட காந்தர்வ தம்பதியினரான லலித் மற்றும் லலிதா தொடர்பான கதையையும் கிருஷ்ணர் யுதிஷ்டிரருக்கு விளக்கியதாக புராணம் கூறுகிறது. எனவே இது முந்தைய கர்ம எடைகளை விடுவிப்பதில் பிரபலமானது. விஷ்ணு பகவான் ஏகாதசி விரதத்தை மிகவும் விரும்புகிறார். எனவே காமதா ஏகாதசி வெற்றிகரமாக அமைய எந்த கய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும் என்று இங்கே காண்போம்.
காமதா ஏகாதசி என்று சாப்பிட வேண்டிய காய்கறிகள்
முருங்கைக்காய்
நெல்லிக்காய்
கத்திரிக்காய்
கேரட்
பீன்ஸ்
கோவக்காய்
புடலங்காய்
பீர்க்கங்காய்
சுண்டைக்காய்
வெள்ளை பூசணி
உருளைக்கிழங்கு
மஞ்சள் பூசணி
அகத்திகீரை
பச்சை பட்டாணி
சேப்பங்கிழங்கு
அவரைக்காய்
சேனைக்கிழங்கு
வாழைக்காய்
வெண்டைக்காய்
முட்டைக்கோஸ்
காலிஃப்ளவர்