Lobster Chimichurri Recipe: அருமையான ஆரோக்கியமான லாப்ஸ்டர் சிம்மசூரி.! பூஜா இப்படி தான் செய்தார்..

  • SHARE
  • FOLLOW
Lobster Chimichurri Recipe: அருமையான ஆரோக்கியமான லாப்ஸ்டர் சிம்மசூரி.! பூஜா இப்படி தான் செய்தார்..

Cook With Comali Pooja Lobster Chimichurri Recipe: இன்றைய வாரம் குக் வித் கோமாளி சீசம் 5-ல் நடிகர்களுக்கு பிடித்த உணவுகள் செய்யப்பட்டது. இதில் பூஜா நடிகர் சசிகுமாருக்கு பிடித்த லாப்ஸ்டர் சிம்மசூரி செய்தார். இந்த ரெசிபி பாராட்டப்பட்டது. இதனை அவர் எப்படி செய்தார் என்று இங்கே காண்போம்.


முக்கியமான குறிப்புகள்:-


லாப்ஸ்டர் சிம்மசூரி ரெசிபி (Lobster Chimichurri Recipe)

தேவையான பொருட்கள்

அரைப்பதற்கு தேவையானவை

  • காய்ந்த பார்சிலி கீரை - 1/2 கப்
  • மல்லி இலை - 1/4 கப்
  • பூண்டு -8
  • காய்ந்த துளசி இலை - 2 டேபிள் ஸ்பூன்
  • ஆர்கனோ - 2 டேபிள் ஸ்பூன்
  • சில்லி ஃப்ளேக்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
  • லெமன் ஜூஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
  • வினிகர் - 1/4 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர்- சிறிதளவு

இதையும் படிங்க: Dindigul Mutton Biryani: பூஜா செய்து அசத்திய திண்டுக்கல் மட்டன் பிரியாணி.! இப்படி செய்யுங்கள்..

லாப்ஸ்டர் மிக்ஸ் செய்ய தேவையானவை

  • லாப்ஸ்டர் - 1/4 கிலோ
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • பெப்பர் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை

  • முதலில் மிக்ஸியில் காய்ந்த பார்சிலி கீரை - 1/2 கப், மல்லி இலை - 1/4 கப், பூண்டு -8, காய்ந்த துளசி இலை - 2 டேபிள் ஸ்பூன், ஆர்கனோ - 2 டேபிள் ஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் - 2 டேபிள் ஸ்பூன், லெமன் ஜூஸ் - 1/2 டேபிள் ஸ்பூன், வினிகர் - 1/4 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர்- சிறிதளவு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • தற்போது ஒரு பாத்திரத்தில் லாப்ஸ்டர் - 1/4 கிலோ, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பெப்பர் தூள் - 1/4 டீஸ்பூன் சேர்த்து கலந்து, 10 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
  • இப்போது கடாயில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து ஊற வைத்த லாப்ஸ்டரை வறுக்கவும்.
  • லாப்ஸ்டர் முழுமையாக ரெடியானதும், இதனை ஒரு தட்டில் மாற்றவும்.
  • பின்னர் வறுத்த லாப்ஸ்டர் மீது அரைத்த விழுதை சேர்த்து பரிமாரவும். இவை செய்வதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட.

Image Source: Freepik

Read Next

Squid 65 Recipe: தாமுவே அசந்து போன ரெசிபி.. சோயா அசத்திய கணவா 65..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்