Thu Oct 29, 2026 | 01:42 PM IST

சுகப்பிரசவம் ஆகனுமா? இந்த உணவுகளை சாப்பிடவும்.!

சுகப்பிரசவம் ஆகனுமா? இந்த உணவுகளை சாப்பிடவும்.!சுகப்பிரசவம் ஆகனுமா? இந்த உணவுகளை சாப்பிடவும்.!

Food For Normal Delivery: இன்றைய காலகட்டத்தில் நார்மல் டெலிவரி என்பது குறைந்துவிட்டது. சிசேரியன் முறையே அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம். கர்ப்பிணிப் பெண்கள், சுகப்பிரசவத்திற்காக என்ன சாப்பிட வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இது குறித்து அறிய பதிவை மேலும் படிக்கவும். 

இலை காய்கறிகள்

ஃபோலேட், இரும்பு மற்றும் கால்சியம் போன்றவை கீரையில் நிறைந்துள்ளது. இது கர்ப்ப காலத்தில் ஏற்படுத்தும் இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. மேலும் இது சுகப்பிரவத்திற்கு வழிவகுக்கும். 

முழு தானியங்கள்

கோதுமை, பழுப்பு அரிசி மற்றும் தினை போன்ற முழு தானியங்கள் நல்ல ஆற்றலை வழங்குகின்றன. அவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. குறிப்பாக இவை சுகப்பிரவத்திற்கு உதவுகின்றன. 

இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் ஜாக்கிரதை.!

புரதங்கள்

கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களின் உணவில் அதிக புரதம் தேவைப்படுகிறது. இறைச்சி, கோழி, மீன், பீன்ஸ், பட்டாணி, முட்டை, பாதாம் மற்றும் டோஃபு போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளவும். இது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.  

முழு தானியங்கள்

கோதுமை, பழுப்பு அரிசி மற்றும் தினை போன்ற முழு தானியங்கள் நல்ல ஆற்றலை வழங்குகின்றன. அவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. இது சுகப்பிரவத்திற்கு உதவும்.

பால் பொருட்கள்

பசுவின் பால், பனீர், தயிர் மற்றும் சீஸ் ஆகியவை கால்சியம் மற்றும் புரதத்தை வழங்குகின்றன. உங்கள் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் அவசியம். மேலும் இது சுகப்பிரவத்திற்கு உதவும்.

தண்ணீர் 

கர்ப்ப காலத்தில் நீரேற்றமாக இருப்பது அவசியம். இதற்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.  இது சுகப்பிரவத்திற்கு வழிவகுக்க உதவும். 

கர்ப்ப காலத்தில் நன்கு சமநிலையான உணவை எடுத்துக்கொள்வது, குழந்தையின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது மட்டுமல்ல, சுகப்பிரவத்திற்கும் வழிவகுக்கும்.

Image Source: Freepik

Read Next

→ Pregnancy Tips: கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள்… இந்த 3 விஷயங்கள ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.