$
நம்மில் பலர் அசைவ பிரியர்கள் தான். அசைவ பிரியரான நாம் சனி மற்றும் ஞாயிறு எப்போது வரும் என்று எதிர்பார்த்து இருப்போம். அதுவும் மட்டன் சாப்பிடாமல் இருக்கவே முடியாது. மட்டன் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை மறந்தும் சாப்பிடக்கூடாது. அது என்ன உணவுகள் என்று இங்கே காண்போம்.

மட்டன் சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாதவை…
தேன்
மட்டன் சாப்பிட்ட பிறகு தேன் சாப்பிடக்கூடாது. இது உங்கள் இதயம் மற்றும் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும்.
பால்
பால் மற்றும் தயிர் நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் நிறைய ஆன்டி-பயாடிக் உள்ளது. மேலும் இது உங்கள் உடலை நேரடியாக பாதிக்கலாம். எனவே, மட்டன் சாப்பிட்ட பிறகு பால் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
தேநீர்
மட்டன் சாப்பிட்ட பிறகு டீ குடித்தால் வாயு மற்றும் அமிலத்தன்மையை உருவாக்குகிறது. ஆகையால் மட்டன் சாப்பிட்ட பிறகு டீ குடிக்கக்கூடாது.

சிகரெட்
நீங்கள் மட்டன் சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் சிகரெட் புகைத்திருந்தால், இது உங்கள் ஆரோக்கியத்தையும் உடலையும் பாதிக்கலாம்.
தூக்கம்
மதிய உணவு சாப்பிட்ட உடனேயே படுக்கைக்குச் செல்பவர்கள் பலர் உள்ளனர், எனவே மக்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.
Image Source: Freepik