கொஞ்சம் மருந்து மாத்திரையை தள்ளி வைங்க.. இதையெல்லாம் சாப்பிடுங்க.. தைராய்டு காணாமல் போகும்.!

தைராய்டு பிரச்னையை இயற்கையாக குறைக்க உதவும் உணவுகள் குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். மருந்து மாத்திரை இல்லாமல் வீட்டிலேயே தைராய்டை குறைக்க முடியும். கண்டிப்பா ஃபாளோ பண்ணுங்க மக்களே. 
  • SHARE
  • FOLLOW
கொஞ்சம் மருந்து மாத்திரையை தள்ளி வைங்க.. இதையெல்லாம் சாப்பிடுங்க.. தைராய்டு காணாமல் போகும்.!


அசதி... தூக்கம்... நிறைய சோர்வு... ஆனால் காரணம் தெரியலையே? இது எல்லாம் தைராய்டு சிக்கலின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். குறிப்பாக பெண்களில் இது பொதுவாகவே அதிகம். மருந்தில்லாமல், இயற்கையாக வீட்டிலேயே தைராய்டை கட்டுப்படுத்தும் வழிகள் உண்டா? ஆம்... உணவின் வழியே இது சாத்தியம்!

தைராய்டு ஒரு சிறிய வடிவம் தான். ஆனால் உடலின் மெட்டபாலிசம் முதல் மனநிலை வரை எல்லாவற்றிலும் அது முக்கிய பங்கு வகிக்கிறது. ஹைபோதைராய்டிசம் (Hypothyroidism) அதிகமாகவே காணப்படுகிறது. இதில் உடல் மெதுவாக வேலை செய்யும், வாழ்க்கை சோர்வடையும். அதற்காக மருந்து மட்டும் அல்ல, உணவிலும் மாற்றம் செய்தால் இயற்கையாகவே இதை கட்டுப்படுத்தலாம்.

Foods to reduce thyroid naturally

தைராய்டு பிரச்னையை குறைக்கும் உணவுகள்

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரை ஐயோடின், இரும்புச்சத்து, மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்தது. தைராய்டு செயல்பாட்டை தூண்டும். இதனை சூப், கடையல், கூட்டு போன்ற வடிவில் உட்கொள்ளலாம்.

நெல்லிக்காய்

வைட்டமின் சி-ன் சிறந்த மூலமாக நெல்லிக்காய் திகழ்கிறது. இதனால் ஹார்மோன்கள் சீராக இயங்கும், நோய் எதிர்ப்பு கூடும். இதனை காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம், அல்லது ஜூஸ வடிவில் குடிக்கலாம்.

மேலும் படிக்க: வயதை வெல்லும் உணவு ரகசியம்.. 50 வயதிலும் ஜொலிக்க.. தினமும் இதை சாப்பிடுங்க!

வெல்லம்

வெல்லத்தில் ஐயோடின் சுரப்பியை செயல்படுத்தும் சத்து உள்ளது. இனிப்பு ஆசைக்கும் நல்ல மாற்று. இதனை சிறிய அளவில் தினமும் பால் அல்லது டீயுடன் கலந்து குடிக்கவும்.

பாதாம்

Zinc, selenium, Vitamin E போன்றவை பாதாமில் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் தைராய்டு ஹார்மோன்களை சீராக்கும். தினமும் 5-6 ஊறவைத்த பாதாமை காலையில் சாப்பிடலாம்.

benefits of almond

பீர்க்கங்காய்

உடலில் கொழுப்பு மற்றும் பசையை குறைத்து ஹார்மோன் சமநிலையை வைத்திருக்க பீர்க்கங்காய் உதவும். கூட்டு, துவையல் அல்லது பொறியல் வடிவில் சாப்பிடலாம்.

வெல்லரிக்காய்

வெல்லரிக்காய் தண்ணீர் நிறைந்தது. டாக்ஸின்கள் வெளியேற, ஹார்மோன்கள் சீராக இயங்க இது தேவை. காலை நேரத்தில் 1 வெல்லரிக்காய் சாப்பிடுங்கள்.

cucumber benefts

கூடவே பின்பற்ற வேண்டியவை

  • தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்ச்சி மற்றும் யோகா செய்யவும்.

  • அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.

  • 7 மணி நேர தூக்கம் உறுதி செய்யவும்.

இரத்தத்தில் Vitamin D மற்றும் B12 சோதனை செய்துக்கொள்ளவும்

குறிப்பு

இவை எல்லாம் உங்கள் அன்றாட உணவுப் பழக்கத்தில் இருந்தால், தைராய்டு நிலைமை மேம்பட ஆரம்பிக்கும். மருத்துவ ஆலோசனை தவிர்க்க முடியாது, ஆனால் உடலுக்குள் இயற்கை மாற்றத்தை கொண்டுவர உணவுதான் முதன்மை.

 

 

 

Read Next

எகிறும் இரத்த அழுத்தத்தை இயற்கையாகவே குறைக்க இந்த ஒரு மூலிகையை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க போதும்

Disclaimer