Breast Growth Tips: உங்க மார்பு சின்னதா இருக்கா? பெரிதாக்க இத ட்ரை பண்ணுங்க..

  • SHARE
  • FOLLOW
Breast Growth Tips: உங்க மார்பு சின்னதா இருக்கா? பெரிதாக்க இத ட்ரை பண்ணுங்க..

மார்பகத்தை பெரிதாக்கும் உணவுகள்: 

பெண்களின் மார்பகங்கள் கொழுப்பால் ஆனவை. இதனை பெரிதாக்க கொழுப்பு நிறைந்த பால் குடிக்கவும். பப்பாளி பழத்தை பாலில் கலந்து குடிப்பது நல்ல முடிவுகளை தரும். ஏனெனில் இது ஈஸ்ட்ரோஜனின் சுரப்பை அதிகரிக்கும். குறிப்பாக பாலில் வெந்தயம் கலந்து குடிக்கவும். ஈஸ்ட்ரோஜனின் வளமான சத்துக்கள் வெந்தயத்தில் உள்ளது. மேலும் உணவில் பெருஞ்சீரகம் மற்றும் ஆளிவிதைகளை சேர்க்கவும். 

இதையும் படிங்க: Breast Size: இயற்கை முறையில் மார்பக அளவை அதிகரிப்பது எப்படி?

மார்பக அளவை அதிகரிக்கும் யோகா பயிற்சிகள்: 

மார்பகத்தை அதிகரிக்கும் முயற்ச்சியில் யோகாவை இணைப்பது நல்லது. கீழ்காணும் சில யோகா ஆசனங்கள் உங்கள் மார்கத்தை பெரிதாக்க உதவும். 

* தூவிகோனாசனம்

* உஸ்த்ராசனம் 

* தனுராசனம் 

* விருக்ஷாசனம் 

* புஜங்காசனம்

மார்பகம் பெரிதாக மசாஜ் செய்யவும்: 

மார்பகத்தை பெரிதாக்க மசாஜ் சிறந்த தேர்வாகும். பாதாம் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பெருஞ்சீரக எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை மசாஜ் செய்ய பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால், மார்பக விரிவாக க்ரீம்களை பயன்படுத்தவும். 

மார்பகத்தை மசாஜ் செய்வது எப்படி?

* மசாஜ் எண்ணெய் கொண்டு மார்பகத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். 

* மசாஜ் செய்யும் போது, அதிக அழுத்தம் கொடுக்க கூடாது. 

* ஒவ்வொரு மார்பகத்தையும் குறைந்தது 10 முறையாவது மசாஜ் செய்ய வேண்டும்.

Image Source: Freepik

Read Next

Shilajit Benefits: பெண்களுக்கு ஷிலாஜித் எவ்வளவு நன்மைகளை தரும் தரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்