காசநோயை எதிர்த்துப் போராட புதிய கண்டுபிடுப்பு! என்னான்னு தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
காசநோயை எதிர்த்துப் போராட புதிய கண்டுபிடுப்பு! என்னான்னு தெரியுமா?


NCoR1 என்ற புரதம் உடலில் குறைந்தால், காசநோய் போன்ற நோய்களால் ஒரு நபர் பாதிக்கப்படுவதாகவும், இந்த NCoR1-ஐ உடலில் ஏற்றுவதன் மூலம்  புரதத்தை அதிகரித்து, நோயை எதிர்த்துப் போராட முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: Pneumonia In Winter: குளிர்காலத்தில் இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? அப்ப இது நிம்மோனியா தான்.

மருத்துவர் சுனில் குமார் ராகவ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விஞ்ஞானிகள் இந்த NCoR1 சோதனையை வெற்றிகரமாக சோதித்துள்ளனர். இந்த குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு சர்வதேச புத்தகமான PLOS உயிரியலிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புரதம் பெரும்பாலும் ஆட்டோ இம்யூன் நோய் மற்றும் காசநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆனால் எல்லா நோய்களுக்கும் இது தீர்வாக இருக்கும் என ஆராச்சி கூறவில்லை. இந்த NCoR1 காசநோய் தொற்றைக் குறைக்க உதவுகிறது என்பதை பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

Image Source: Freepik

Read Next

Pneumonia In Winter: குளிர்காலத்தில் இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? அப்ப இது நிம்மோனியா தான்.

Disclaimer

குறிச்சொற்கள்