திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன பிரச்னை என்று மருத்துவர் விளக்கியுள்ளார். இது குறித்து அறிய பதிவை முழுமையாக படிக்கவும். 
  • SHARE
  • FOLLOW
திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்..


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

test

அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் அனில் பி.ஜி, முதலமைச்சரின் அறிகுறிகளை முழுமையாக மதிப்பிடுவதற்காக அழைத்து வரப்பட்டதை உறுதிப்படுத்தினார். தேவையான நோயறிதல் சோதனைகள் செய்யப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read Next

Painkillers: வெறும் வயிற்றில் பெயின் கில்லர் மாத்திரை சாப்பிடலாமா? டாக்டர் பதில் இங்கே!

Disclaimer

குறிச்சொற்கள்