Glowing Skin Tips: கலையிழந்த முகத்தை ஒரே இரவில் பொலிவாக்க சந்தனத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

  • SHARE
  • FOLLOW
Glowing Skin Tips: கலையிழந்த முகத்தை ஒரே இரவில் பொலிவாக்க சந்தனத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!


Glowing Skin At Home: முகத்தின் பொலிவைத் தக்கவைக்க சந்தைகளில் விற்கப்படும் பெரிய பிராண்டுகளின் தயாரிப்புகளை வாங்கி நாம் பயன்படுத்துவோம். ஆனால், வீட்டுவைத்தியங்களை முயற்சிக்கும் போதும் கிடைக்கும் பலனை கூட வை தருவதில்லை. ஏனென்றால், அவற்றில் சருமத்தை பாதிக்கும் கெமிக்கல்கள் உள்ளது.

காலம் காலமாக முக அழகை பராமரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று சந்தானம். இவை, சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். முகத்தில் சந்தனப் பொடியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும், சருமத்திற்கு அதன் நன்மைகளையும் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

இந்த பதிவும் உதவலாம் : நிறைய தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக மாறுமா?

முகத்தை பொலிவாக்க தேவையான பொருள்:

சந்தனம்.
வெள்ளரிக்காய்.

சந்தனப் பொடியை முகத்தில் பூசுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • சந்தனம் சருமத்தை குளிர்விக்க உதவுகிறது.
  • இதைப் பயன்படுத்தினால் முகத் துளைகள் சுத்தமாகும்.
  • சந்தனம் சருமத்தில் உள்ள மங்குகளை நீக்கவும் பயன்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?

வெள்ளரிக்காயின் நன்மைகள் என்ன?

  • வெள்ளரிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்க உதவுகிறது.
  • இதில் உள்ள கூறுகள் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய பயன்படுகிறது.
  • வெள்ளரிக்காயில் உள்ள தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற கூறுகள் முகத்தில் உள்ள துளைகளின் அளவை அதிகரிக்காமல் தடுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Summer Skin Care: கோடையில் சாப்பிட வேண்டிய காய்கறிகள்?

சருமம் பொலிவாக சந்தனத்தை எப்படி பயன்படுத்துவது? (How to use sandalwood for glowing skin at home)

  • முதலில், ஒரு பாத்திரத்தில் 2 முதல் 3 ஸ்பூன் சந்தனப் பொடியைச் சேர்க்கவும்.
  • அதில், ஒரு வெள்ளரிக்காயை அரைத்து கலக்கவும்.
  • இந்த இரண்டு பொருட்களையும் கலந்த பிறகு, பிரஷ் மூலம் முகத்தில் தடவவும்.
  • அதை முகத்தில் சுமார் 20 நிமிடங்கள் அப்படியே விடவும்.
  • இதற்குப் பிறகு, தண்ணீரின் உதவியுடன் முகத்தை சுத்தம் செய்யவும்.
  • இப்படி செய்வதால், நீண்ட நாட்கள் உங்கள் சருமம் இளமையாக காணப்படும்.
  • இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Acne Scars Remedies: முகமெல்லாம் கொப்புளமா இருக்கா? புதினா இலையை இப்படி யூஸ் பண்ணுங்க

Disclaimer