வணக்கம், நான் கனிமொழி பன்னீர்செல்வம். செய்தி மற்றும் காட்சி ஊடகத்தில் 8 ஆண்டுகளுக்கும் மேல் பணி அனுபவம் இருந்தாலும், ஆன்லைன் ஊடகத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. ஆரோக்கியம் பற்றிய கட்டுரைகளை மருத்துவர்களின் அறிவுரையோடு எழுதுவது பிடிக்கும். மொழிபெயர்ப்பை விட ஒரு செய்தி மற்றும் கட்டுரையை சம்பந்தப்பட்ட நபர்களின் கருத்துக்களுடன், உண்மைத் தன்மையோடு பதிவிட விரும்புவேன். லைப்ஃஸ்டைல் மட்டுமின்றி, உலகம், வணிகம், தொழில்முனைவோர், சாதனை மனிதர்கள், சமூக சேவர்கள் சம்பந்தமான கட்டுரைகளை எழுதுவது பிடித்தமானது.

  • Location:Chennai, Tamilnadu
  • Language Spoken: English, Tamil

Articles By Kanimozhi Pannerselvam