அலுமினியம் தாளில் சுற்றப்பட்ட உணவு இவ்வளவு ஆபத்தானதா?

By Kanimozhi Pannerselvam
28 Dec 2023, 11:23 IST

அலுமினியம் ஃபாயில் பேப்பர்

தற்போது பெரும்பாலான ஓட்டல்களில் உணவில் சூட்டத்தை தக்கவைக்க அலுமினியம் ஃபாயில் பயன்படுத்தப்படுகிறது. சப்பாத்தி முதல் கிரில் சிக்கன் வரை உணவு பார்சல்கள் அலுமினியம் பேப்பர்கள் அல்லது பாக்ஸ்களைக் கொண்டு கட்டப்படுகின்றன.

அலுமினியம் ஃபாயில் பேப்பர்

நிபுணர்களின் கூற்றுப்படி, அலுமினியத் தாளைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கின்றன.

அலுமினியம் ஃபாயில் பேப்பர்

அலுமினியத் தாளில் உப்புச் சத்துள்ள உணவை நீண்ட நேரம் வைத்திருந்தால், ரசாயன எதிர்வினையால் சுவை மாறி, கல்லீரல், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும்.

அலுமினியம் ஃபாயில் பேப்பர்

பேக்கேஜ் செய்யப்பட்ட உணவில் நீண்ட நேரம் ஈரப்பதம் சேர்வதால், பாக்டீரியா வளர்ச்சி பிரச்சனையும் ஏற்படலாம்.

அலுமினியம் ஃபாயில் பேப்பர்

அலுமினியத் தாளில் நீண்ட நேரம் சேமித்து வைப்பது ஆண் மலட்டுத்தன்மையை அதிகரிக்கும். இது எலும்பு வளர்ச்சியையும் கணிசமாக பாதிக்கிறது.