இஞ்சி சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் என்றாலும் சருமத்திற்கு ஆகச்சிறந்த பலன்களை இப்படி சாப்பிட்டால் கிடைக்கும்.
ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இதை சாப்பிடுவதால் சருமத்தில் உள்ள வடுக்கள் குறைத்து முகம் பிரகாசமாகும்.
இஞ்சி சாப்பிடுவது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இது சருமத்தின் மந்தநிலையைக் குறைக்கிறது.
இஞ்சி சாப்பிடுவது செரிமானம் முதல் உடல் எடை குறைப்பது வரை பல வழிகளில் நன்மை பயக்கிறது என்றாலும் சருமத்திற்கு அமோக நன்மைகள் அளிக்கிறது.
சரும முதுமை பண்புகளை குறைக்கும், முகப்பருவிலிருந்து நிவாரணம் அளிக்கும், சருமத்தை பிரகாசமாக்கும், சரும நிறம் மேம்படும், சருமத்தின் இறந்த செல்களை அகற்றும்.