உப்பு இத்தனை வகையா? இந்த உப்புதான் பெஸ்ட்!

By Karthick M
27 Apr 2025, 22:51 IST

உப்பில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்று தனித்தனி சிறப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.

கருப்பு உப்பு

கருப்பு உப்பில் அதிகளவிலான கந்தகம் நிறைந்துள்ளது. இவை வயிறு ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

கடல் உப்பு

கடல் உப்பில் கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. விலையும் அதிகம் இதன் நன்மைகளும் அதிகம்.

இளஞ்சிவப்பு உப்பு

இளஞ்சிவப்பு உப்பில் பல வகையான தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த உப்பு இனிப்பு சுவை கொண்டதாகும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

அயோடின் உப்பு

இதில் அயோடின் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை அயோடின் உப்பு எனப்படுகிறது. இது தைராய்டு சுரப்பிக்கு மிகவும் நன்மை பயக்கும்.