குறைவாக சாப்பிட்டும் உடல் எடை அப்படியே இருக்க காரணம் இதுதான்!

By Karthick M
31 Jul 2025, 23:09 IST

பலரும் உடற்பயிற்சி செய்தும் தங்களது எடை குறையவில்லையே அதிகமாகவே இருக்கிறதே என வருத்தப்படுகிறார்கள். இதற்கான காரணத்தை பார்க்கலாம்.

உடல் எடை குறையாமல் இருக்க எடை அதிகரிப்பை அறிவது மிக முக்கிய காரணமாகும்.

உங்கள் உணவில் கவனம் செலுத்தி, சரியான அளவு ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளுங்கள்.

பழங்கள், கொட்டைகள் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகள், அதிக புரத உணவுகள் சாப்பிடுங்கள்.

உணவில் உள்ள கலோரிகளையும் உடலில் இருந்து எரிக்கப்பட்ட கலோரிகளையும் கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப செயல்படவும்.