இதய ஆரோக்கியத்திற்கு கெட்ட கொழுப்பைக் குறைக்கும் மஞ்சள் உணவுகள்

By Gowthami Subramani
05 Jul 2025, 20:33 IST

உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் சில மஞ்சள் உணவுகள் உதவுகிறது. இவை இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் நல்ல கொழுப்பு அதிகரிக்க மற்றும் கெட்ட கொழுப்பு குறைய உதவும் மஞ்சள் உணவுகளைக் காணலாம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிகளவிலான வைட்டமின் டி உள்ளது. இவை உடலில் நல்ல கொலஸ்ட்ராலை ஊக்குவிக்க பெரிதும் நன்மை பயக்கும்

அன்னாசிப்பழம்

இந்த அன்னாச்சிப்பழத்தில் வைட்டமின் டி சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. இவை இயற்கையாகவே உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

பீச்

பீச் பழம் நல்ல அளவிலான கொலஸ்ட்ராலை உடலில் ஊக்குவிப்பதுடன், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது

மஞ்சள் குடைமிளகாய்

இதில் வைட்டமின் டி சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது

எலுமிச்சை

இதில் அபரிமிதமான அளவிலான வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை உடலில் இயற்கையாகவே கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைக் குறைக்க உதவுகிறது

மாம்பழம்

இதில் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது

மஞ்சள் ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள அதிகளவிலான எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது