உடல் எடையை குறைக்க விரும்பினால் எலுமிச்சை தேன் நீர் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
எலுமிச்சை தேன் நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது கலோரிகள் மற்றும் கொழுப்பை எரிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.
எலுமிச்சை தேன் நீரை காலை, பகல், இரவு என எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை தேன் நீரை குடிப்பதன் மூலம் எடையை குறைக்கலாம். தேன் தூய்மையாக, ஒரிஜினலாக இருக்க வேண்டும்.
வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தினசரி காலை வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.