எச்எம்பிவி வைரஸிடம் இருந்து விலகி இருக்க... தினமும் இந்த 7 விஷயங்கள செய்யுங்க!
By Kanimozhi Pannerselvam
09 Jan 2025, 20:46 IST
குளிர்காலத்தில், எந்த வைரஸும் விரைவாக தாக்குகிறது. இந்த நாட்களில், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. எனவே ஆரோக்கியமான உணவுமுறையை தேர்தெடுக்க வேண்டும். அதிகமாக வறுத்த உணவை சாப்பிடாதீர்கள்.