உயர் இரத்த அழுத்த பிரச்சனை இன்று பலரும் அனுபவிக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகும். இந்த உயர் இரத்த அழுத்தத்தை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்
ஓய்வெடுக்க முயற்சிப்பது
உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்க ஓய்வெடுக்க முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்கலாம்
சரியான வழியை அறிந்து கொள்வது
ஆழ்ந்த மூச்சை எடுத்து இரண்டு விநாடிகள் எடுத்து, பின் மெதுவாக மூச்சை வெளியே விட வேண்டும். இந்த சுவாச பயிற்சியை சிறிது நேரம் தொடர்ந்து செய்ய வேண்டும்
சுவாசப் பயிற்சி செய்வது
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வர சுவாச பயிற்சிகள் மேற்கொள்ளலாம். இவை இரத்த அழுத்தத்தை இயல்பாக வைக்க உதவுகிறது
தயிர் சாப்பிடுவது
அதிகரித்து வரும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வர தயிர் எடுத்துக் கொள்ளலாம்
ஜூஸ் குடிப்பது
உயர் இரத்த அழுத்தத்திலிருந்து விடுபட மாதுளை, பீட்ரூட், அல்லது ப்ளூபெர்ரி போன்ற சாறு வகைகளை அருந்தலாம். இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது