இரவில் ஆப்பிள் சாப்பிட கூடாது ஏன் தெரியுமா?

By Devaki Jeganathan
01 Feb 2024, 17:09 IST

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனை பக்கமே போக அவசியம் வராது என கூறுவது வழக்கம். இதில் உள்ள பண்புகள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், அதை எப்போது சாப்பிடுவது நல்லது என நம்மில் பலருக்கு தெரியாது. ஆப்பிள் சாப்பிட சரியான நேரம் எது? என பார்க்கலாம்.

ஊட்டச்சத்து நிறைந்தது

தாதுக்கள், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற பண்புகள் ஆப்பிளில் உள்ளன. இது மிகவும் சத்தானது. அதன் தோலில் பல பண்புகள் காணப்படுகின்றன. இது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.

எலும்பு வலுவடையும்

ஆப்பிள் இரும்புச்சத்து நிறைந்தது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவாக இருக்கும்.

ஆப்பிள் சாப்பிட சிறந்த நேரம்

ஆப்பிள் சாப்பிட சரியான நேரம் பகல். இந்த நேரத்தில் ஆப்பிள் சாப்பிடுவது அதிக பலன் தரும். இது தவிர, காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிளையும் சாப்பிடலாம்.

பாலுடன் ஆப்பில் சாப்பிடலாம்

மலச்சிக்கல் ஏற்பட்டால், காலையில் சூடான பாலுடன் ஒரு ஆப்பிளை உட்கொள்ளுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பல நன்மைகள் கிடைப்பதோடு, வயிறும் சுத்தமாகும்.

இரவில் ஆப்பிள் சாப்பிட வேண்டாம்

இரவில் ஆப்பிள் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில், இதில் உள்ள காஃபின் தூக்கத்தை பாதிக்கும். எனவே, இரவில் ஆப்பிள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

அசிடிட்டி

இரவில் ஆப்பிள் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சனை ஏற்படும். ஏனென்றால், இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும்.