இவங்க எல்லாம் ஐவ்வரிசியை தொட்டுக்கூட பார்க்கக்கூடாது!
By Kanimozhi Pannerselvam
24 Feb 2025, 08:12 IST
சர்க்கரை நோய்
நீரிழிவு நோயாளிகள் குறைந்த ஜிஐ உணவுகளையே சாப்பிட வேண்டும். ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட்டின் சதவீதம் மிக அதிகம். எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை தவிர்க்க வேண்டியது அவசியம். இது சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
எடை அதிகரிக்கும்
ஜவ்வரிசியில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இரண்டும் நிறைந்துள்ளது. இது உங்கள் உடல் எடையை குறைப்பதோடு, விரைவாக எடை அதிகரிக்கவும் செய்யும்.
ஐவ்வரிசியை அதிகமாக உட்கொள்வது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். இது படிப்படியாக தைராய்டு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
செரிமான பிரச்சனைகள்
அதிகப்படியான ஐவ்வரிசியை உட்கொள்வது வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீண்டகால நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும்.