சூப்பர் யம்மி; மழைக்காலத்தில் இந்த 8 சாலட்களை மிஸ் பண்ணிடாதீங்க!

By Kanimozhi Pannerselvam
29 Oct 2024, 13:25 IST

உருளைக்கிழங்கு + தயிர் சாலட் வேகவைத்த உருளைக்கிழங்கு, தயிர், வெங்காயம், அன்னாசி ஆகியவற்றைக் கலந்து செய்யலாம்.

வெள்ளரிக்காய் + வேர்க்கடலை சாலட் குளிர்ச்சி தரும் வெள்ளரி மற்றும் வேர்க்கடலை சாலட் மற்றும் சிறிது துருவிய தேங்காய் உங்கள் மழைநாளை ஸ்பெஷலாக மாற்றும். சிறிது சுவையைச் சேர்க்க எலுமிச்சை சாறு கலக்கவும்.

மிக்ஸ்டு ஸ்ப்ரூட் + கார்ன் சாலட்

வேகவைத்த சோளம், கொத்தமல்லி சட்னி, சீரகப் பொடி மற்றும் மாதுளை போன்றவை போதும்.

ஆலிவ் + மிளகு சாலட்

கிரேக்க சாலட்டான இது மழைக்காலத்திற்கு சரியானது. இதனைத் தயாரிக்க ஆலிவ், சிகப்பு குடமிளகாய், வெள்ளரி, எலுமிச்சை சாறு, பூண்டு கலந்த ஆலிவ் எண்ணெய் மற்றும் உப்பு தேவைப்படும்.

வெள்ளரிக்காய் + பிங்க் சால்ட்

கெட்டியான கிரேக்க தயிர், சீரகப் பொடி, வெங்காயம், மாதுளை மற்றும் கொத்தமல்லியுடன் இந்த சாலட் சுவையாக இருக்கும்.

தக்காளி + ஆலிவ் சாலட்

கருப்பு ஆலிவ்கள், வெங்காயம், மிளகுத்தூள் மற்றும் துளசி இலைகளுடன், பால்சாமிக் வினிகர் மற்றும் சாட் மசாலா சேர்த்து சாலட்டை என்ஜாய் செய்யுங்கள்.

கரீபியன் ரைஸ் சாலட்

கொடி முந்திரி வேகவைத்த அரிசி, அன்னாசி, முந்திரி, வெங்காயம், மிளகுத்தூள் மற்றும் பச்சை ஆலிவ் தேவைப்படும்.