ஈஸ்ட்ரோஜன் உடனான ஒற்றுமை காரணமாக, ஆளிவிதைகள் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம். மருத்துவர்களின் பரிந்துரைப்படி கர்ப்பிணி பெண்கள் ஆளி விதையை எடுத்துக் கொள்ளலாம்
குடல் அடைப்பு
ஆளிவிதைகளைத் தண்ணீர் அல்லது வேறு திரவத்துடன் இருக்க வேண்டும். போதுமான அளவு திரவம் இல்லாமல் உட்கொள்வது குடல் அடைப்பு மற்றும் தடைகளை ஏற்படுத்தும்
தளர்வான மலம்
ஆளிவிதைகள் உணவு நார்ச்சத்து நிறைந்தவையாகும். ஆனால், அதிகமாக உண்பது குடல் இயக்கங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்
உடல் வீக்கத்தை மோசமாக்கும்
ஆளிவிதைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் குறைக்கிறது. இவற்றை அதிக அளவில் உட்கொள்வது உடலின் வீக்கத்தை அதிகரிக்கச் செய்யலாம்
மற்ற மருந்துகளுடன் எதிர்வினை
ஆளி விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள், மலச்சிக்கல் மற்றும் குடல் அடைப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். இதில், சில மருந்துகள் எடுத்துக் கொள்ளப்படுவது தடுக்கப்படுகிறது