பலர் நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு நெல்லிக்காய் விதைகளை தூக்கிப்போடுவார்கள், அதன் நன்மைகளை தெரிந்தால் இனி அப்படி தூக்கிப்போட மாட்டீர்கள்.
ஆம்லா விதைகளில் பாலிபினால்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளது.
நெல்லிக்காய் விதைகளை சாப்பிடுவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
செரிமான ஆரோக்கியம், இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, முடி மற்றும் சரும ஆரோக்கியம் என பல நன்மைகளை நெல்லி விதைகள் வழங்குகிறது.
இனி எக்காரணம் கொண்டும் நெல்லிக்காய் விதைகளை தூக்கிப்போடாமல் முறையாக சாப்பிட்டு அதன் முழு பலன்களை பெறுங்கள்.