செர்ரி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
By Balakarthik Balasubramaniyan
23 Aug 2023, 18:06 IST
சுவையான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துகளைக் கொண்ட பழங்களில் செர்ரி பழமும் ஒன்று. செர்ரி பழங்களில் ஏராளமான வகைகள் உள்ளன. இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
புற்றுநோயைத் தடுக்க
செர்ரி பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் நுரையீரல், பெருங்குடல், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கான செல்களின் உயிரணு வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.