ஜவ்வரிசி மாவின் நன்மைகள் என்ன தெரியுமா?

By Balakarthik Balasubramaniyan
07 Aug 2023, 18:08 IST

குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவு

உடலில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த பெருமளவு ஜவ்வரிசி மாவு உதவுகிறது.

இரத்த சோகை

இரத்த சோகை வருவதற்கான வாய்ப்பை குறைத்து, இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியையும் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும்.

கால்சியம் மற்றம் மெக்னீசியம்

ஜவ்வரிசியில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், ஃபோலேட், நியாசின், தியாமின், ரிபோஃப்ளேவின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

நார்ச்சத்து அதிகம்

மற்ற தானியங்களை ஜவ்வரிசியில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதில் உள்ள ஃபைபர் பசியின்மையை கட்டுப்படுத்தும்.

இருதய பிரச்சனை

ஜவ்வரிசி மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பல இருதய பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.

செரிமான பிரச்சனை

இதில் உள்ள அதிக நார்ச்சத்து உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் செரிமான பிரச்சனைகள் ஆபத்தை குறைக்கிறது.

புற்றுநோய் அறிகுறிகள்

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சில உணவுகளில் மட்டுமே காணப்படுகின்றன. இது உணவுக்குழாய் புற்றுநோய் அறிகுறிகளை குறைக்கும்.

முடி வளர்ச்சி

முடி வளர்ச்சி மற்றும் முடி உதிர்வை தடுப்பதற்கு ஜவ்வரிசி பெருமளவு உதவும். முடியின் தரமும் அடர்த்தியும் மேம்படும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

இது பல நன்மைகளை வழங்கினாலும் மேலும் தீவிரத்தை உணரும் போது உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.