30 நாட்களில் தொடை சதையை குறைக்க இதை மட்டும் செய்தாலே போதும்!

By Kanimozhi Pannerselvam
31 Jan 2024, 22:40 IST

வீரபத்ராசனம்

தொடையில் உள்ள எக்ஸ்ட்ரா சதையைக் குறைக்க தினமும் அரைமணி நேரம் வீரபத்ராசனம் செய்ய வேண்டும், இது உங்கள் தொடைகளில் உள்ள கொழுப்பை எளிதாகவும் விரைவாகவும் கரைக்கும்.

நௌகாசனம்

இடுப்பு மற்றும் தொடையில் உள்ள அதிகரித்த கொழுப்பை நீக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்தவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உட்கடாசனம்

உங்கள் ஓய்வு நேரத்தில் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இதை எளிதாக செய்யலாம். உடலின் சமநிலையை பராமரிக்கிறது. நாற்காலி போஸ் போன்ற இந்த ஆசானம் தொடை எலும்புகளை வலுப்படுத்தவும், கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.

திரிகோணாசனம்

கால்களை விரித்து வைத்து, இடுப்பை வளைத்து செய்யக்கூடிய யோகாசனமான இது உடலை சுறுசுறுப்பாக்க வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடல் கொழுப்பைக் குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நடராஜாசனம்

இடுப்பு நீட்டப்பட்டு, முழு உடலும் ஈடுபடுவதால், அது கலோரிகளை எரிக்கவும், தொடை தசைகலை குறைக்கவும் உதவுகிறது.