பிசிடிஓ-யில் இருந்து விடுபட இந்த 5 யோகாசனங்கள முயற்சி பண்ணுங்க!

By Kanimozhi Pannerselvam
09 Oct 2024, 16:00 IST

புஜங்காசனம்

பிசிஓடிக்கு புஜங்காசனம் மிகவும் நன்மை பயக்கும். இந்த ஆசனம் உடலின் உள்ளுறுப்புகளை பலப்படுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

பவனமுக்தாசனம்

பிசிஓடி உள்ள பெண்கள் அனுபவிக்கும் பொதுவான அறிகுறிகளான வீக்கம் மற்றும் வாயுவை நீக்குகிறது. இந்த ஆசனம் கருப்பை உட்பட வயிற்று உறுப்புகளை மசாஜ் செய்ய உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

மலாசனா

இடுப்பு மற்றும் அடிவயிற்று மையத்தை பலப்படுத்துகிறது. இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.

பலசனா

பலசனா மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது, இதனால் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது.

ஷாவாசனா

பிசிஓடியால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க ஷவாசனா பயிற்சி செய்யலாம்.