பிரசவத்திற்கு பிறகு உடல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகளை பார்க்கலாம்.
உலர் பழங்கள்
உலர் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பச்சை காய்கறிகள்
உடல் எடையைக் கட்டுப்படுத்த பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
ஓட்ஸ்
ஓட்ஸ் சாப்பிடுவதால் செரிமான அமைப்பு வலுவடையும். இதில் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம் ஏராளமாக உள்ளன.
முட்டை
முட்டையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதன. இதில் உள்ள புரதம் உடலை வலுப்படுத்த உதவுகிறது. இவை அனைத்தும் பெரும் உதவியாக இருக்கும்.