மசாஜ் செய்தால் மார்பகம் பெரிதாகுமா.?

By Ishvarya Gurumurthy G
17 Jun 2024, 17:11 IST

மார்பகத்தை பெரிதாக்க முயற்சி செய்கிறீர்களா? எந்த செலவும் இல்லாமல் வீட்டிலேயே மார்பகத்தை பெரிதாக்க மசாஜ் செய்தாலே போதும்.

மசாஜ் செய்தால் மார்பகம் பெரிதாகுமா? என்ற கேள்வி மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆன், மார்பகத்தை மசாஜ் செய்தால், மார்பக அளவு அதிகரிக்கும்.

மசாஜ் செய்யும் போது மார்பகத்தில் இரத்த ஓட்டம் மேம்படும். இதன் காரணமாக தசைகள் வளர்ந்து இறுக்கமாகின்றன.

மார்பக மசாஜ் செய்வதால் என்ன நடக்கும்?

மார்பகங்களை மசாஜ் செய்வதன் மூலம் உடலில் புரோலேக்டின் மற்றும் ஆக்ஸிடாஸின் ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன. இது மார்பக அளவை அதிகரிக்க உதவுகிறது.

மசாஜ் எப்போது மார்பக அளவை அதிகரிக்காது?

மசாஜ் செய்த பிறகும் மார்பக அளவு அதிகரிக்காமல் இருப்பதற்கு மரபணு காரணங்கள் இருக்கலாம். அதாவது குடும்பத்தில் எந்தப் பெண்ணும் சிறிய மார்பகப் பிரச்னையை சந்திக்க நேரிட்டால், அடுத்த தலைமுறையிலும் இந்தப் பிரச்னை வரலாம்.

மார்பக அளவு அதிகரிக்காமல் இருப்பதற்கான மற்ற காரணங்கள்

மார்பக அளவு சிறியதாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மோசமான இரத்த ஓட்டம், மன அழுத்தம், குறைந்த எடை, சமநிலையற்ற ஹார்மோன்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை காரணமாக இருக்கலாம்.

ஆமணக்கு எண்ணெய்

மார்பக அளவை அதிகரிக்க, தினமும் இரவு தூங்கும் முன் உங்கள் மார்பகங்களை ஆமணக்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். இது மார்பக வளர்ச்சியை மேம்படுத்துகிறது.