சோறு என்பதை தவிர்த்து தினசரி உணவு முறையே கிடையாது, ஆனால் சோறு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற வதந்தி உண்மையா என பார்க்கலாம்.
குறைந்த அளவு அரிசி சாப்பிடுவது உங்கள் எடையை அதிகரிக்காது. இதனால், உடலில் கொழுப்பின் அளவும் அதிகரிக்காது.
கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர, இதில் ஃபைபர் உள்ளது. இது ஒரு தனித்துவமான ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது. அரிசியிலும் ஸ்டார்ச் உள்ளது.
புரோபயாடிக்குகள் நீங்கள் உறிஞ்சும் உணவின் கலோரிகளைக் குறைக்க உதவுகின்றன. இதனால் புரோபயாடிக்குகள் நீங்கள் உறிஞ்சும் உணவின் கலோரிகளைக் குறைக்க உதவுகின்றன.
அரிசி என்பது தனியே உண்ணப்படாத ஒரு உணவுப் பொருள். இதனுடன் என்ன சேர்த்து சாப்பிடுகிறீர்கல் என்பதை பொறுத்து அதன் நன்மை உள்ளது.
அளவாக அரிசி சோறு சாப்பிடுவது நல்லது. மேலும் இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இது வேகமாக ஜீரணமாகும்.