எடை மடமடனு குறைய ஜவ்வரிசியை இப்படி சாப்பிடுங்க போதும்

By Gowthami Subramani
13 Jun 2025, 16:35 IST

இனிப்பு வகையான பாயாசத்தில் சேர்க்கப்படும் ஜவ்வரிசி உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. இது உடல் எடையையும் குறைக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எடை குறைய ஜவ்வரிசியை பல வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்

காலை உணவாக

ஜவ்வரிசியில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை காலை உணவாக எடுத்துக் கொள்வது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது

ஆற்றல் மேம்பாட்டிற்கு

ஜவ்வரிசி கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த சிறந்த மூலமாகும். இது நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்க உதவுகிறது

ஊறவைத்த ஜவ்வரிசி

முதல் நாள் இரவிலேயே ஜவ்வரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளலாம். பின், இதை அடுத்த நாள் காலையில் வடிகட்டி உப்புமா, கஞ்சி என பல வகைகளில் சமைத்து உண்ணலாம்

சிற்றுண்டியாக

ஜவ்வரியைப் பயன்படுத்தி ஆரோக்கியமான வழியில் ஸ்நாக்ஸ் செய்யலாம். இவை உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

இவ்வாறு பல்வேறு ஆரோக்கியமான முறைகளில் ஜவ்வரிசியை சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது