வெறும் 15 நாள்களில் தொப்பையைக் குறைக்க இந்த ஒரு பானம் போதும்

By Gowthami Subramani
20 Feb 2024, 04:50 IST

அத்திப்பழம்

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. உடல் எடை குறைய விரும்புபவர்கள் தினசரி உணவில் அத்திப்ப்ழத்தை சேர்க்கலாம்

தொப்பைக் கொழுப்பைக் குறைக்க

அத்திப்பழ நீர் அருந்துவது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது

நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு

இந்த நீரைக் குடிப்பதன் மூலம் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். இதன் மூலம் அதிகம் உணவு உட்கொள்ளுதலைத் தவிர்க்கலாம்

செரிமானத்தை மேம்படுத்த

இந்த உலர் பழ நீரைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்தலாம்

வயிறு பிரச்சனைகள் நீங்க

வயிற்று கொழுப்பைத் தவிர, வயிறு வீக்கம், வாயு, அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை நீக்க இந்த அத்திப்பழ நீர் உதவியாக உள்ளது

எப்படி குடிப்பது

இரண்டு அல்லது மூன்று அத்திப்பழங்களை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, பின் மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை அருந்தலாம்