வாயு தொல்லை பிரச்சனையால் பலர் அவதிப்படுகிறார்கள். இதை நிரந்தரமாக ஒழிக்க என்ன செய்வது என பார்க்கலாம்.
உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம். தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை தவறாமல் குடிக்கவும்.
கார்பனேற்றப்பட்ட பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வாயுவை தூண்டும் உணவுகளை முற்றிலும் விலக்கி வைப்பது நல்லது. தேவைப்பட்டால் லேசாக எடுத்துக் கொள்ளலாம்.
தம், புகைப்பிடித்தல், புகையிலை போன்ற நுகர்வுகளை முற்றிலும் தவிர்த்து தள்ளி வைப்பது நல்லதாகும்.
என்னதான் வேலை செய்தாலும் உடல் செயல்பாடுகள் முறையாக பின்பற்ற வேண்டியது முக்கியம். ஜிம், வாக்கிங், ரன்னிங் போன்றவற்றை செய்யவும்.