முகத்தில் கரும்புள்ளியா?... “கவலை வேண்டாம்” முல்தானி மெட்டியை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!
By Kanimozhi Pannerselvam
21 Dec 2023, 12:12 IST
குளிர்காலம் வந்தவுடன், முகத்தில் கரும்புள்ளிகளும் தோன்ற ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவும்.
பார்லருக்குச் சென்று ப்ளீச், ஃபேஷியல் போன்ற விலையுயர்ந்த சிகிச்சைகளைப் பெறுவதற்குப் பதிலாக, முல்தானி களிமண் பேக்கை வீட்டிலேயே தயார் செய்து தடவலாம்.