வயதான எதிர்ப்பு பண்புகள்
தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல தோல் பிரச்சனை ஏற்படுகிறது. குறிப்பாக வயதான எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுத்தாலே சருமம் சரியாகிவிடும். இதை சரிசெய்ய உதவும் சிறந்த ஆயுர்வேத வைத்தியங்களை பார்க்கலாம்.
வேப்பம்பூ நன்மைகள்
வேப்பம்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. சருமத்தை வயதான தோற்றத்தில் இருந்து பாதுகாக்க வேப்பை இலைகளை பேஸ்ட் செய்து அதனுடன் சிறிய யூகலிப்டஸ் எண்ணெய் கலந்துக் கொள்ளவும். இது சரும பிரச்சனைகளை நீக்கவும், புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
எள் மற்றும் தேன் விழுது தடவவும்
எள்ளையும் தேனையும் நன்றாக கலந்து சருமத்தில் தடவினால் இறந்த செல்களை நீங்கி சருமம் இறுக்கமடையும்.
பழ விதைகள்
சருமத்தை இளமையாக வைத்திருக்க பழ விதைகளை அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலவையை தடவலாம். இது சருமத்தை மேம்படுத்தும். உதாரணமாக பப்பாளி விதைகள் பலனுள்ளதாக இருக்கும்.
முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதை நன்கு அடித்து பருத்தியில் தொட்டு முகத்தில் தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் கலவவும். இது மெல்லிய கோடுகள் மற்றஉம் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.
முழுமையாக படித்ததற்கு நன்றி
அதேபோல் மஞ்சள் பேஸ்ட், சந்தன பேஸ்ட்டையும் முகத்தில் தடவலாம். இவை அனைத்தும் முதுமையில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.