சருமம் பளபளக்க இந்த ஜூஸ் மட்டும் குடித்து பாருங்க!

By Karthick M
09 May 2025, 20:43 IST

சருமம் பளபளப்பாக வைக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை. இதற்கு காலை வெறும் வயிற்றில் குறிப்பிட்ட ஜூஸ் குடிப்பது மிகுந்த நல்லது.

பீட்ரூட், புதினா, கொத்தமல்லி மற்றும் வேப்பம்பூ அடங்கிய ஜூஸ் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை எப்படி செய்வது என பார்க்கலாம்.

பீட்ரூட், புதினா, கொத்தமல்லி, வேப்பம்பூ அடங்கிய சாறு சருமத்தின் பொலிவை அதிகரிக்கும். இந்த சாறு குடிப்பது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

இந்த சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இது முகப்பருவிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

அனைத்தையும் நன்கு அரைத்து நன்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து காலை குடிக்கலாம்.