அரிசி நீரில் சருமத்தை பாதுகாக்க உதவும் ஃபெருலிக் அமிலம் உள்ளது. இது சூரிய பாதிப்பு மற்றும் ஆன்டி ஏஜிங் பண்புகளை கொண்டிருக்கிறது.
அரிசியை ஊறவைத்த அல்லது வேகவைத்த பிறகு கிடைக்கும் நீர் மாவுச்சத்தின் ஆகச்சிறந்த திரவமாகும். இது சருமத்திற்கு ஊட்டமளித்து புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.
ரைஸ் வாட்டரில் வைட்டமின்கள், தாதுகள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளது. சருமத்தை பிரகாசமாக்கி அதற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கவும் உதவுகிறது.
அரிசி நீரில் ஃபெருலிக் அமிலம் இருக்கிறது. இது சூரியனால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கவும், ஆன்டி ஏஜிங் உள்ளிட்டவையை கொண்டிருக்கிறது.
கொரிய தோல் பராமரிப்பு முறையில் முதலிடத்தில் அரிசி நீர் இருக்கிறது. பளபளப்பான ஒளிரும் நிறத்தை பெற இது சிறந்த தேர்வாகும்.