ஒரே வாரத்தில் பிங்க் நிறத்தில் கவர்ச்சியான உதடு வேண்டுமா?

By Karthick M
24 Dec 2024, 01:55 IST

நம்மில் பலரது உதடுகள் சரியான பராமரிப்பு இல்லாமல் கருமையாக தோன்றும். இதை வீட்டிலேயே சரிசெய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

உதடுகளின் தோலையும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே தினமும் உதடுகளில் SPF தடவ மறக்காதீர்கள்.

மேட் லிப்ஸ்டிக் உங்கள் உதடுகளில் இருந்து ஈரப்பதத்தை பறித்து வறட்சியை அதிகரிக்கும். எனவ லிப்ஸ்டிக் பயன்படுத்தும் கவனம் செலுத்த வேண்டும்.

சருமத்தைப் பாதுகாக்க, உங்கள் உதடுகளில் இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இறந்த சருமத்தின் ஒரு அடுக்கு உதடுகளின் தோலில் உருவாகிறது. அதை அகற்ற சர்க்கரை, காபி போன்றவற்றை பயன்படுத்தி லிப் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.