ஒரு பிளாஸ்டிக் டப்பிற்குள் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, பாத் சால்ட் மற்றும் எசன்ஷியல் ஆயில் சேர்த்து இரண்டு கணுக்கால்களையும் உள்ளே வைக்கவும். சுமார் 15 முதல் 20 நிமிடத்திற்கு வைத்திருக்க வேண்டும்.
பெடிக்யூர் செய்முறை
வெளியே எடுத்த பாதங்களை நன்றாக உலரவைத்து, ஃபுட் ஸ்கிரப்பை பயன்படுத்தி இறந்த செல்கள் மற்றும் அழுக்கை நீக்கவும்.
பெடிக்யூர் செய்முறை
இப்போது மீண்டும் பாதங்களை சுத்தமாக கழுவி, மாய்ஸ்சரைசர் அப்ளே செய்து கால்களை நன்றாக மசாஜ் செய்யவும்.
பெடிக்யூர் செய்முறை
கடைசியாக உங்களுடைய விரல்களில் பிடித்த நிறத்திலான நெயில் ஃபாலிஷை அப்ளே செய்து அலங்கரித்துக்கொள்ளலாம்.