1 டீஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும்.
எலுமிச்சை சாறு
1 டீஸ்பூன் அரிசி எலுமிச்சை சாறு கலந்து ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கவும். இதனை முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு, கழுவவும்.
தேன்
1 தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் சிறிது தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும்.
கற்றாழை
கற்றாழை சருமத்திற்கு மிகவும் நல்லது. 1 தேக்கரண்டி அரிசி மவுடன் சிறிதளவு கற்றாழை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும்.