வெயிலில் இருந்து சருமத்தை காக்க வேண்டுமா? வெயிலிலும் சருமம் வெள்ளையாக இருக்க வேண்டுமா? உங்களுக்கான ஃபேஸ் மாஸ்க் இங்கே.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், உங்கள் சருமத்தை சேதமடையாமல் காக்கிறது.
சந்தனம்
சந்தனத்துடன் மஞ்சள் மற்றும் தேன் கலந்து ஃபேஸ் மாஸ்க் தயார் செய்து கொள்ளவும். இது உங்கள் சருமத்தை வெள்ளையாக்கும்.
உளுத்தம்பருப்பு
முகத்தில் உள்ள கறைகளை நீக்க உளுத்தம்பருப்பு மற்றும் தயிர் சேர்த்து ஃபேஸ் மாஸ்க் தயார் செய்யவும்.
தக்காளி
தக்காளி சாற்றை, மஞ்சள் மற்றும் தேன் கலந்து ஃபேஸ் மாஸ்க் தயார் செய்யவும். இது சருமத்தை வெள்ளையாக்கும்.
ரோஸ் வாட்டர்
மஞ்சளுடன் ரோஸ் வாட்டர் கலந்து ஃபேஸ் மாஸ்க் செய்து முகத்தில் தடவி கொள்ளவும். இது சருமத்தை பளபளக்க செய்யவும்.