பெரிய பாத்திரத்தில் ஐஸ் துண்டுகளை போட்டு, சிறிது குளிர்ந்த நீரை ஊற்றவும். ஐஸ் சிறிது உருகிய பின் அதில் முகத்தை வைத்து, சில நொடிகள் கழித்து வெளியே எடுக்கவும்.
கொரிய அழகு குறிப்புகளில் பெரும்பாலும் ஐஸ் வாட்டர் ஃபேஷியல் அடங்கும். உங்கள் முகத்தை 3 முதல் 4 நிமிடங்கள் ஐஸ் தண்ணீரில் நனைக்கவும்.
குளிர்ந்த நீரில் முகத்தை வைப்பதன் மூலம், தோலில் உள்ள சிவப்பு புள்ளி பிரச்னை குறைகிறது.
ஐஸ் வாட்டர் செயல்முறை இரத்த நாளங்களை சுருக்கி, அதன் மூலம் தோல் பிரச்னைகளை குறைக்கிறது.
சருமம் மிருதுவாகி, அழுக்கு மற்றும் எண்ணெய் தேங்குவது குறையும். ஓபன் ஃபோர்ஸ் பிரச்சனை படிப்படியாக குறையும்.